ஆழ் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட படகு
Sri Lanka Navy
Drugs
By Jaso
இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பல மூடைகளை ஏற்றிச் சென்ற, பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கும் உள்ளூர் மீன்பிடிப் படகு ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.
இடைமறிக்கப்பட்ட மீன்பிடிப் படகும், அதில் இருந்த சந்தேக நபர்களும் விரிவான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
கடற்படையின் அறிவிப்பு
இந்த நடவடிக்கை குறித்த மேலதிக விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி