செங்கடலில் ஹவுதி பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கை கடற்படைக் கப்பல்கள் தயார்

Ranil Wickremesinghe Sri Lanka Yemen
By Beulah Jan 14, 2024 12:40 AM GMT
Report

செங்கடலில் ஹவுதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு - கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கப்பல்கள் புறப்படும் திகதி இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும், இந்த ஒரு கப்பலில் கிட்டத்தட்ட நூறு மாலுமிகள் பணிபுரிவதோடு, ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் உள்ளது.

பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருமளவு கொழுப்பு :இலங்கை மருத்துவர் சாதனை

பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருமளவு கொழுப்பு :இலங்கை மருத்துவர் சாதனை

திட்டத்திற்கான பின்னணி

கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற "ஷில்பா அபிமானி 2023" கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இலங்கை கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று செங்கடலுக்கு அனுப்பப்படும் என அறிவித்திருந்தார்.

செங்கடலில் ஹவுதி பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கை கடற்படைக் கப்பல்கள் தயார் | Sri Lanka Navy Ready To Despatch Ship To Red Sea

அங்கு அவர், "உக்ரைனில் போர் உள்ளது, மேலும் காசாவில் அதிக போர்கள் உள்ளன. அதனால், பொருட்களின் விலை அதிகரிக்கலாம்.

இப்போது, ​​​​உண்மையில், ஹவுதிகள் செங்கடலில் உள்ள கப்பல்களை நோக்கி ஏவுகணைகளை வீசுவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல்கள் செங்கடலில் இருந்து வராமல் தென்னாப்பிரிக்காவைச் சுற்றி வந்தால் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

எனவே,ஹவுதித் திட்டத்தில் இருந்து அவர்களைப் பாதுகாக்க இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்பவும் ஒப்புக்கொண்டுள்ளோம்.

இவ்வாறான கப்பலை இரண்டு வாரங்களுக்கு வைத்திருக்க 250 மில்லியன் ரூபா செலவாகும். நாங்கள் கடினமான இடங்களில் இருக்கிறோம்.

இது பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

செங்கடல் அச்சுறுத்தல்

செங்கடல் அச்சுறுத்தல் காரணமாக, வியாழன் இரவு யெமனில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியரும் கூட்டாகத் தாக்குதல் நடத்தினர்.

செங்கடலில் ஹவுதி பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கை கடற்படைக் கப்பல்கள் தயார் | Sri Lanka Navy Ready To Despatch Ship To Red Sea

ஹவுதிகள் யெமனில் உள்ள ஷியா முஸ்லீம் சிறுபான்மையினரான ஜைதிகளின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஆயுதக் குழுவாகும்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் யெமன் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..!

உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்     


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026