ஸ்ரீலங்காவின் G.S.P சலுகைக்கு நியூயோர்க்கில் ரெட் கார்ட்
sri lanka
red
card
gsp
new york
By Vanan
ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டுமொரு முறை சர்வதேச நீதிபதிகள் ஆணையகம் உட்பட பல அமைப்புக்களால் கடுமையாக கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம், மன்னிப்புச் சபை உள்ளிட்ட 10 அமைப்புகள் இதனை ஒரு கூட்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளன.
இந்த கூட்டறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் சில தீர்மானங்கள் தொடர்பிலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி