வன்முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை - ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Parliament of Sri Lanka Attempted Murder Sri Lanka Amarakeerthi Athukorala Galle Face Riots
By Kalaimathy Jun 03, 2022 10:18 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவருடன் இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

19 வயது இளைஞன் கைது

வன்முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை - ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு! | Sri Lanka Parliament Death Police Protest Arrest

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கடந்த முதலாம் திகதி வெயங்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 19 வயதான சந்தேக நபர், நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் கொல்லப்பட்ட ஆடை விற்பனை நிலையத்தின் ஊழியர் எனவும் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நிட்டம்புவை, கும்பல்ஒலுவ பிரதேசத்தை சேர்ந்தவர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைபேசி, ஆடைகள் மீட்பு

வன்முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை - ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு! | Sri Lanka Parliament Death Police Protest Arrest

இவர் பஸ்யாலை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான தச்சு தொழிலாளி. சந்தேக நபர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள், கொலை நடந்த தினத்தில் அணிந்திருந்த உடைகளை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026