சிறிலங்கா அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டும் பிரேரணை நாடாளுமன்றில் - காரசார விவாதம்! நேரலை
Parliament of Sri Lanka
Sri Lanka
Government Of Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கூடியுள்ள சபை அமர்வின் போது, இந்த பிரேரணைகள் தொடர்பில் விவாதங்களும் இடம்பெறுகின்றன.
இதேவேளை, தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி நேற்று மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்