சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு! இன்று வேட்பு மனுத்தாக்கல்
Ranil Wickremesinghe
Sajith Premadasa
President of Sri lanka
By Kiruththikan
வேட்பு மனுத்தாக்கல்
சிறிலங்காவின் 8வது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரை தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று இடம் பெறவுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றமையால் நாளை வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தை சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி