காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய கூட்டமைப்பு

Missing Persons Parliament of Sri Lanka TNA SL Protest
By Vanan Aug 12, 2022 09:10 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற ஒளிப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

2000 நாட்களை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய கூட்டமைப்பு | Sri Lanka Parliament Today Live Tna Protest

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது உரையாற்றிய அவர், '2000 ஆவது நாள் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி போராட்டம்' என்று எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதாதைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது நாடாளுமன்ற ஒளிபரப்பு கருவி அவர்களை ஒளிப்பதிவு செய்யாது சபாநாயகரின் பக்கம் திருப்பப்பட்டது.

சிறுபான்மையின உரிமைகள் மறுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய கூட்டமைப்பு | Sri Lanka Parliament Today Live Tna Protest

இதனைச் சுட்டிக்காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கு எதிர்ப்பை வெளிட்டதுடன், சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தமிழர் தாயகப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டம்!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026