பெரிய வெங்காயம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
srilanka
people
money
By Vasanth
நாட்டின் மொத்த தேவையில் பெரிய வெங்காயம் மாத்திரமே இலங்கையில் 22 சதவீதம் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாட்டிற்கு தேவைக்கான ஏனைய பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதாகவும் இதற்கு 12 முதல் 15 பில்லியன் வரையில் செலவிடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய பெரிய வெங்காய உற்பத்தியை 35 வீதமாக உயர்த்த வேண்டும் என விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய துறை அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி