மொட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க தயாரில்லை: மைத்திரி திட்டவட்டம்

SLPP Mahinda Rajapaksa Maithripala Sirisena
By Shadhu Shanker Oct 07, 2023 12:24 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் சிறிலங்கா சுதந்திர கட்சி கூட்டணி அமைக்காதென அதன் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(7) நடைபெற்ற நிலையில், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

மொட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க தயாரில்லை: மைத்திரி திட்டவட்டம் | Sri Lanka Podhu Jana Peramuna About Maithiripala

இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை

இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை

தேர்தல் விஞ்ஞாபனம்

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைப்பதற்கும் மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் அமைப்பு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புத்தளம் மனத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

புத்தளம் மனத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025