காதலனுடன் காட்டுக்குள் பதுங்கியிருந்த மாணவி மருத்துவமனையில்!

Sri Lanka Police
By Jaso Mar 18, 2023 09:08 PM GMT
Report

32 வயதுடைய காதலனுடன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த 7ஆம் தர மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (16) மாலை சாலியவெவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி பாடசாலையின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர், பகல் 12 மணியளவில் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் சந்தேக நபர் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

காவல்துறைக்கு சென்ற தகவல்

காதலனுடன் காட்டுக்குள் பதுங்கியிருந்த மாணவி மருத்துவமனையில்! | Sri Lanka Police Arrest In Forest In Couple

ராஜாங்கனை வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியும் சந்தேக நபரும் தங்கியிருப்பதை நபர் ஒருவர் பார்த்து சாலியவெவ காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியை சந்தேக நபருடன் கைது செய்துள்ளனர்.விசாரணையின் போது, ​​கையடக்கத் தொலைபேசி ஊடாக வந்த அழைப்பின் பேரில், பாடசாலை முடிந்ததும் அப்பகுதிக்கு வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில்

காதலனுடன் காட்டுக்குள் பதுங்கியிருந்த மாணவி மருத்துவமனையில்! | Sri Lanka Police Arrest In Forest In Couple

சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் சாலியவெவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026