திருட்டில் ஈடுபட்டமை - கிளிநொச்சியில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் கைது!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
இராணுவ சிப்பாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இராணுவ சிப்பாய் கிளிநொச்சி இராணுவ முகாமில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது
உழவு இயந்திர உதிரிப்பாகத்தை திருடிய குற்றத்திற்காக இராணுவ கோப்ரல் ஒருவரை சந்தேகத்தின்பேரில் லக்கல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு சென்றிருந்தபோது குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்