நாடளாவிய ரீதியில் சோதனை - புலனாய்வு உத்தியோகத்தர்களும் களத்தில்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்காக நடத்தப்படும் சோதனைகள் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக சிவில் காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்