பிளவடைகிறதா முற்போக்கு கூட்டணி - உண்மையை வெளிப்படுத்திய கட்சித் தலைவர்!

Mano Ganeshan Sri Lanka Sri Lankan political crisis
By Kalaimathy Oct 18, 2022 12:12 PM GMT
Report

தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்டமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணியின் தலைமைப்பீடத்தின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாகவே செயலாளர் இந்த முடிவை எடுக்கவுள்ளார் எனவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், இன்று அல்லது நாளை அவரது பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் எமது ஐபிசி தமிழின் செய்தி பிரிவு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனுடன் தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், கட்சிக்குள் பிளவு என்பது உண்மைக்குப் புறம்பானது எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி விலகல் என்பது அவரின் வயது மூப்புக் காரணமாக, தானாகவே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026