அதிபர் தேர்தலுக்காக நாடு திரும்பும் பசில்! பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

SLPP Basil Rajapaksa Sri Lanka Politician Presidential Update Current Political Scenario
By Eunice Ruth Mar 03, 2024 05:16 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளார்.

கட்சியின் அரசியல் வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. 

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு, அவர் மீண்டும் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட பயணம்

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பசில் ராஜபக்ச, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்தார்.

அதிபர் தேர்தலுக்காக நாடு திரும்பும் பசில்! பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Politics Pohuttuva Basil Return America

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்! ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்! ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்

தனது தனிப்பட்ட விடுமுறையை நிறைவு செய்து, அவர் நாடு திரும்பவுள்ளதாக அண்மையில் ராஜபக்சக்களின் உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார். 

அத்துடன், மொட்டு கட்சியின் ஸ்தாபகருக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அதிபர் தேர்தலுக்காக நாடு திரும்பும் பசில்! பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Politics Pohuttuva Basil Return America

இலங்கையில் தீவிரமடையும் வெப்ப நிலை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமடையும் வெப்ப நிலை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை


நாடு திரும்பும் பசில்

இந்த நிலையில், எதிர்வரும் 5 ஆம் திகதி அவர் நாடு திரும்பவுள்ளதாக மொட்டு கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அவர் நாடு திரும்பியதன் பின்னர், அதிபர் தேர்தலுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பற்றாக்குறைக்கு தீர்வு! பெல்ஜியம் உடன் கைகோர்க்கும் இலங்கை

சிறிலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பற்றாக்குறைக்கு தீர்வு! பெல்ஜியம் உடன் கைகோர்க்கும் இலங்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019