ரணிலின் வெளிநாட்டு பயணத்திற்கு பின்னர் சிறிலங்காவின் அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்..!

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Cabinet Sri Lankan political crisis
By Kanna Sep 17, 2022 11:48 AM GMT
Report

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரித்தானியா சென்றுள்ளார்.

இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதுடன் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவை அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்குள் பதவியேற்கும் எனவும் அவ்வாறு அமைச்சரவை பதவியேற்க முடியாது போனால், அரசாங்கத்தின் இருப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாக கூடும் எனவும் பேசப்படுகிறது.

நாமலுக்கு அமைச்சு பதவி 

ரணிலின் வெளிநாட்டு பயணத்திற்கு பின்னர் சிறிலங்காவின் அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்..! | Sri Lanka Politics Ranil Cabinet Minister

அதேவேளை புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மாத்திரம் அமைச்சு பதவி கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எதிர்ப்புகளை எதிர்நோக்கி வந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சரத் வீரசேகர ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்தனவுக்கு முக்கியமான அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சரவையின் எண்ணிக்கை 35 க்கும் மேற்பட்டதாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011