கோட்டாபயவின் பதவி விலகலை சற்று முன்னர் உறுதிப்படுத்தினார் சபாநாயகர்!

Gotabaya Rajapaksa Mahinda Yapa Abeywardena Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Jul 15, 2022 04:00 AM GMT
Report

சிறிலங்கா அதிபரின் பதவி விலகலை சற்று முன்னர் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

அதற்கமைய புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரையில் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற விடேச ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஜூலை 13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

கோட்டாபயவின் பதவி விலகலை சற்று முன்னர் உறுதிப்படுத்தினார் சபாநாயகர்! | Sri Lanka President Gotabaya Parliament

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக சிறிலங்கா அதிபர் பதவி விலக வேண்டும் என்று கடந்த 9 ஆம் திகதி மாபெரும் மக்கள் கிழர்ச்சி இடம்பெற்றது. 

அதன் போது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் அதிபர் ஒருவர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவி விலகியமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025