எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் - பிரதமர் அலுவலகம் நோக்கி படையெடுக்கும் மக்கள்; தாழ்வாக வட்டமிடும் உலங்குவானூர்திகள்!

Sri Lanka Army Colombo Prime minister Sri Lanka SL Protest
By Kalaimathy Jul 13, 2022 07:04 AM GMT
Report

அரச தலைவர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு வானில், மிகவும் தாழ்வாக ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன.

கொழும்பில் போராட்டம் தொடங்கிய பின்னர் முதல் தடவையாக சிறிலங்கா இராணுவ உலங்குவானூர்திகள் போராட்ட இடங்களுக்கு மேலே பறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அங்கு கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை பிரதமர் அலுவலகம் முன் பெருமளவான மக்கள் ஒன்று கூடி பெருமளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக காவல்துறையினரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் கடந்த 9 ஆம் திகதி பாரிய போராட்டத்தையடுத்து அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் என்பன போராட்டக்காரர் வசமானது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அரச தலைவர் மாளிகையில் தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெறும் போராட்டக் களம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக தென்னிலங்கையில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி