புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தீர்க்கமான தருணத்தில் நாம் - கரு ஜயசூரிய அறிவுரை!

Parliament of Sri Lanka Karu Jayasuriya Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Jul 18, 2022 10:52 AM GMT
Report

நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடிகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வை காண்பதே புதிய அதிபர் மற்றும் அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்கு பதிலாக ஜனநாயக அடிப்படைகளை பாதுகாக்கும் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அபிவிருத்திக்கு காரணமாக அமையக்கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பும் புதிய சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு வழங்கப்படும் மிக முக்கியமான பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்

புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தீர்க்கமான தருணத்தில் நாம் - கரு ஜயசூரிய அறிவுரை! | Sri Lanka President Ranil Politician Parliament

எமது தாய் நாட்டுக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் தீர்மானகரமான புள்ளிக்கு நாடு என்ற ரீதியில் நாம் வந்துள்ளோம். அது மிகவும் பொறுப்பான கடமையுடன் கூடிய விடயம் என கருதி அதனை நாம் கையாள வேண்டும்.

பிரதான அடிப்படையாக கருதும் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அதனை மேற்கொள்ள வேண்டும். இதன் போது அந்த பொறுப்பு நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ள கூடிய விதத்திலான இணக்கப்பாடு

புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தீர்க்கமான தருணத்தில் நாம் - கரு ஜயசூரிய அறிவுரை! | Sri Lanka President Ranil Politician Parliament

இதனடிப்படையில், நாட்டின் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் எதிர்கால நல்லிருப்புக்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை தமது மனசாட்சிக்கு அமைய நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

மேலும் நாடு எதிர்நோக்கியுள்ள தீர்மானகரமான நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ள கூடிய விதத்திலான இணக்கப்பாட்டிற்கு அமைய செயற்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

ReeCha
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025