சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு செயற்பாடுகளில் உடன் நடைமுறையாகும் திடீர் மாற்றம்!

Dinesh Gunawardena Ranil Wickremesinghe Prime minister Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Jul 30, 2022 06:37 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பதவிகள் உடன் நடைமுறையாகும் வகையில் மாற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எம்.என்.ஜமால்டீன் அதிபர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் W.P.D. சில்வா பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பிரிவில் மாற்றம்

சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு செயற்பாடுகளில் உடன் நடைமுறையாகும் திடீர் மாற்றம்! | Sri Lanka President Ranil Prime Minister Defence

அதேவேளை அதிபர் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் K.P.D. ஜயலத், அமைச்சர் பாதுகாப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எம்.என்.ஜமால்டீன் இதற்கு முன்னர் பிரதமர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் W.P.D. சில்வா இதற்கு முன்னர் கடற்படைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

உடன் நடைமுறையாகும் வகையில் மாற்றம்

சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு செயற்பாடுகளில் உடன் நடைமுறையாகும் திடீர் மாற்றம்! | Sri Lanka President Ranil Prime Minister Defence

அமைச்சர் பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜே.பி.டி.ஜயலத், முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதி்பரின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

அதற்கமைய, 08 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு உதவி காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் உடன் நடைமுறையாகும் வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023