அரியாசனம் ஏறும் ரணிலின் பிரயாசை - திரைமறைவு சூழ்ச்சியை அம்பலப்படுத்திய உறுப்பினர்!
Galle Face Protest
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka
SL Protest
By Kalaimathy
சிறிலங்காவின் பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க, அரச தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான திரைமறைவு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியிாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
மக்கள் எதிர்ப்பால் வெளியேறிய கோட்டாபய
ஆனால் மக்கள் ஆணை இல்லாமல் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க அரச தலைவராக சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் எனவும் கடுமையக சாடப்பட்டுள்ளது.
