ராஜபக்சவினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி நிரலில் ரணில்!

Kumara Welgama Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Sep 09, 2022 12:32 PM GMT
Report

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது நிகழ்ச்சி நிரலை விடுத்து ராஜபக்ச ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நவ லங்கா நிதஹஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் மேலும் அமைச்சரவை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் அதிகரிக்கப்படலாம் என்றும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாரியதொரு அமைச்சரவை நியமிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான செலவீனங்களும் பாரியளவில் அதிகரிக்கும்.

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு மட்டுமே ஒத்துழைப்பு

ராஜபக்சவினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி நிரலில் ரணில்! | Sri Lanka President Ranil Rajabaksha Political

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என நாம் ஏற்கனவே உறுதியளித்திருந்தோம். எனினும் தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்த அரசாங்கமே சிறிலங்காவில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு நல்லது செய்ய ஜனாதிபதி முற்படுவாராயின் அவருக்கு ஆதரவு வழங்க நாம் தயாராக உள்ளோம். இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் வாக்களிக்காதிருந்த போதிலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மீது எனக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக வாக்களித்தேன்.

ராஜபக்சவினருக்கு மீண்டும் வாய்ப்பில்லை

ராஜபக்சவினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி நிரலில் ரணில்! | Sri Lanka President Ranil Rajabaksha Political

எனினும் இப்போதைய சூழ்நிலையில் ரணிலால் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியாது என தெளிவாக தெரிகிறது. இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் ராஜபக்ச குடும்பத்தினரால் ஆட்சிக்கு வர முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்