தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றிய அரியநேத்திரனின் வெற்றி : செல்வம் அடைக்கலநாதன் மகிழ்ச்சி

P Ariyanethran Selvam Adaikalanathan Sri Lanka Presidential Election 2024
By Sumithiran Sep 22, 2024 06:34 AM GMT
Report

அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வெற்றி என்பதோடு நாடாளுமன்ற தேர்தலிலும் பொது கட்டமைப்பினூடாக களமிறங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஓரணியில் திரண்ட தமிழ் மக்கள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் திரட்சியையும் ஓர் அணியில் தமிழ் மக்கள் திரள வேண்டும் என்கின்ற ஒரு நற்செய்தியையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பலப்பரீட்சை எமது தேசத்தில் இடம்பெற்றது.

தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றிய அரியநேத்திரனின் வெற்றி : செல்வம் அடைக்கலநாதன் மகிழ்ச்சி | Sri Lanka Presidental Election Ariyanethran

இதற்கு தமிழ் மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றார்கள். அவருக்கு கிடைத்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் என்பது வெற்றியின் முதற்படியாகவே கருதுகிறோம்.

பொதுக் கட்டமைப்பின் ஊடாகவே நாடாளுமன்ற தேர்தல் 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த பொதுக் கட்டமைப்பின் ஊடாகவே நாம் தேர்தலை சந்திப்போம். இது மக்களின் ஒரு திரட்சியான வெளிப்பாடாக இருக்கும் என்பதோடு ஒற்றுமையை விரும்பாத கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதையும் நாடாளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றிய அரியநேத்திரனின் வெற்றி : செல்வம் அடைக்கலநாதன் மகிழ்ச்சி | Sri Lanka Presidental Election Ariyanethran

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026