தமிழரசு கட்சியின் சஜித்துக்கான ஆதரவு: பின்னணியில் இந்தியாவின் மறைகரங்கள்

M. A. Sumanthiran Sajith Premadasa India Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 06, 2024 10:46 AM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு தெரிவித்த விடயமானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் சுமந்திரனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவுவதாக ஆய்வாளர் வேல் தர்மா (Vel Dharma) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் (LankaSri) "ஊடறுப்பு" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை தமிழர் அரசியல் பரப்பில் சலசலப்பை தோற்றுவித்துள்ளது.

இதேநேரம், நேரம் சுமந்திரனை எதிர்த்து நிற்க கூடிய துணிச்சல் மிக்க ஒருவர் தமிழரசு கட்சியில் இல்லை எனவும், கட்சியில் உள்ளவர்கள் சுமந்திரனுக்கு பயந்து நடப்பதனால் தான அவர் தான் தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் போட்டி நிலை அதிகரித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விடயங்களை கொண்ட ஆய்வாளர் வேல் தர்மாவின் கருந்துக்கள் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியில்....

சுமந்திரன் போன்றோர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கண்டனம்

சுமந்திரன் போன்றோர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கண்டனம்

தேர்தல் விடுமுறை : தனியார் தொழில் வழங்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தேர்தல் விடுமுறை : தனியார் தொழில் வழங்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011