இந்தவருடம் ஒரே நாளில் பாரிய பணத்தொகையை அச்சிட்ட சிறிலங்கா மத்தியவங்கி
srilanka
central bank
money
print
By Sumithiran
இலங்கை மத்திய வங்கி நேற்று புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.
இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம் மூலம் இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 432.76 பில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் ஜனவரி 1, 2020 அன்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 1,774.77 பில்லியன் பணத்தினை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி