அதிரும் கொழும்பு! வீறுகொண்டெழுந்த மக்கள் எழுச்சி! கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் பதற்றம் - காணொளி

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe University of Kelaniya Sri Lanka SL Protest
By Kalaimathy Jul 08, 2022 01:11 PM GMT
Report

 புதிய இணைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தற்போது தீவிர நிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அதிளவான மாணவர்கள் கடுமையான கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரும் கொழும்பு! வீறுகொண்டெழுந்த மக்கள் எழுச்சி! கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் பதற்றம் - காணொளி | Sri Lanka Protest Government Gotabaya University

அதிரும் கொழும்பு! வீறுகொண்டெழுந்த மக்கள் எழுச்சி! கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் பதற்றம் - காணொளி | Sri Lanka Protest Government Gotabaya University

அதிரும் கொழும்பு! வீறுகொண்டெழுந்த மக்கள் எழுச்சி! கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் பதற்றம் - காணொளி | Sri Lanka Protest Government Gotabaya University


முதலாம் இணைப்பு

மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சற்று முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள்

அதிரும் கொழும்பு! வீறுகொண்டெழுந்த மக்கள் எழுச்சி! கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் பதற்றம் - காணொளி | Sri Lanka Protest Government Gotabaya University

களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.

மேலும் மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015