தவிர்க்கப்படும் கொழும்பு துறைமுகம்: ஏனைய நாடுகளுக்கு பரிமாற்றப்படும் கொள்கலன்கள்

Port of Colombo Sri Lanka India Ship
By pavan Aug 12, 2022 06:16 AM GMT
Report

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை போன்ற காரணங்களால் கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களின் பரிமாற்றங்கள் குறைவடைந்துள்ளன.

நாட்டில் குழப்பம் காரணமாக கொழும்பு துறைமுகத்தைத் தவிர்த்து ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கு கொள்கலன்களின் பரிமாற்றங்கள் நகர்த்தப்பட்டன.

இதனால், ஜூன் மாதத்தில், கொள்கலன்களின் பரிமாற்ற அளவுகள் ஆண்டுக்கு 4.5 சதவிகிதம் குறைந்து காணப்பட்டன.

கொச்சி சர்வதேச துறைமுகம் 

தவிர்க்கப்படும் கொழும்பு துறைமுகம்: ஏனைய நாடுகளுக்கு பரிமாற்றப்படும் கொள்கலன்கள் | Sri Lanka Protest Struggle Container Ship

நாட்டில் பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருந்தபோதிலும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளில் மாற்றம் இருக்கவில்லை.

எனினும், பிரதான கப்பல் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து மாற்று வழிகளை தெரிவு செய்ததாக உள்ளூர் கப்பல் முகவர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையும், கொள்கலன்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கொச்சி சர்வதேச துறைமுகம் உட்பட பல தென்னிந்திய துறைமுகங்களில் ஜூலை வரை போக்குவரத்து கணிசமான அளவில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025