தமிழர்களை ஒடுக்கும் PTA...! ராப் பாடகர் சங்கீர்த்ஷன் கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல்

Sri Lanka Government Of Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Jun 12, 2026 10:36 PM GMT
Report

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), இன்றுவரை சிவில் சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்குக் கையாளப்படும் ஒரு பிரதான ஆயுதமாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் முறையான நீதிமன்ற விசாரணையின்றி பல மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதுடன் அவர்களுக்குப் பிணை பெறுவதும் மிகக் கடினமான ஒன்றாகக் காணப்படுகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச சமூகமும் இச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு இலங்கைக்குத் தொடர் அழுத்தங்களை வழங்கி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாகத்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட ராப் பாடகரான சங்கீர்ஷனின் விவகாரம் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்தது.

இது குறித்தும் அண்மைய அரசியல் களம் குறித்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாத்துரை தெரிவித்த கருத்துகளுடன் வருகின்றது லங்காசிறியின் 'நேருக்கு நேர்' நிகழ்ச்சி...


யுரேனியத்தை வெளியே அனுப்ப முடியாது...! திட்டவட்டமாக அறிவித்த ஈரான்

யுரேனியத்தை வெளியே அனுப்ப முடியாது...! திட்டவட்டமாக அறிவித்த ஈரான்

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!

ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு

ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025