நாட்டில் பல பிரதேசங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை..!
Galle
Kalutara
Ratnapura
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
இலங்கையில் பல பிரதேசங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேசங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வல்லவிட்ட பிரதேசங்களுக்கும் மற்றும் அத்தோடு, மத்துகம, மாத்தறை மாவட்டத்தில் உள்ள பிடபெத்தர மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேசங்களுக்கே பிரதானமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னேச்சரிக்கை
நாட்டில் காணப்படும் அசாதாரண காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து நாட்டு மக்களை முன்னேச்சரிக்கையாக இருக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி