இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் சடுதியாக குறைவடைந்த சனத்தொகை : காரணம் தெரியுமா...!

University of Peradeniya Sri Lanka Sri Lankan Peoples
By Sumithiran Jan 18, 2025 12:41 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

இலங்கையின் (sri lanka)மக்கள் தொகை கடந்த 02 ஆண்டுகளில் சுமார் 2,64,950 ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகள் காட்டுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின்(university of peradeniya) பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அதுகோரல(Vasantha Athukorala) தெரிவித்தார்

2021-2022 காலகட்டத்தில் இலங்கையின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 22,181 மில்லியனாக இருந்தது, 2021/2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

குறைவடைந்த மக்கள் தொகை 

ஜூலை 2022 மற்றும் ஜூலை 2023 க்கு இடையில் ஆண்டு மக்கள் தொகை 1,44,395 ஆகக் குறைந்து 22.37 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது.

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் சடுதியாக குறைவடைந்த சனத்தொகை : காரணம் தெரியுமா...! | Sri Lanka S Population Has Decreased Two Years

மேலும், ஜூன் 2023 மற்றும் ஜூன் 2024 க்கு இடையில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 21,916 மில்லியனாக மேலும் குறைந்துள்ளது.

இலங்கையில் இப்படியும் இயங்கும் பெருமளவு பாடசாலைகள்

இலங்கையில் இப்படியும் இயங்கும் பெருமளவு பாடசாலைகள்

 மக்கள் தொகை குறைய காரணம்

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​இந்த காலகட்டத்தில் நாட்டின் மக்கள் தொகை சுமாராக 1,20,055 குறைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தற்போது -0.7க்கு அருகில் உள்ளது.

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் சடுதியாக குறைவடைந்த சனத்தொகை : காரணம் தெரியுமா...! | Sri Lanka S Population Has Decreased Two Years

இந்த மக்கள்தொகை சரிவுக்குக் காரணம், இயற்கை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட விரைவான சரிவு மற்றும் புலம்பெயர்தலில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பு ஆகும். 

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023