மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி

Sri Lanka Police Sri Lankan Tamils
By Vanan Nov 24, 2023 07:50 PM GMT
Report

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வு

தமிழ் மக்களுக்கான ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழர் தாயகம் எழுச்சிகரமாக தயாராகிவருகின்றது.

நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் : சாடுகிறார் அங்கஜன்

நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் : சாடுகிறார் அங்கஜன்

மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி | Sri Lanka S Security Forces Join Maveerar Day

குறிப்பாக மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் குழுக்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

எனினும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினரும் காவல்துறையினரும், நினைந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில், நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்காவின் இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட நடவடிக்கை

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களை குறிவைத்த இஸ்ரேலிய துருப்புக்கள்! தீவிரமான போர் மண்டலம்

மக்களை குறிவைத்த இஸ்ரேலிய துருப்புக்கள்! தீவிரமான போர் மண்டலம்

இதன்பிரகாரம் மாவீரர் தினத்தை நினைவுகூரும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என  காவல்துறை மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்.

காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் சார்பாக அரச மூத்த சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025