கல்வியமைச்சு வழங்கியுள்ள அறிவித்தல்!
sri lanka
students
schools
By Thavathevan
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் (Kapila Perera) சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று நிலைமையின் மத்தியில், பாடசாலைகளை நடத்திச்செல்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் தோன்றினால், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி