செங்கடலை நோக்கி இலங்கையின் அடுத்த நகர்வு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Navy Ship
By Shadhu Shanker Mar 03, 2024 06:28 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

செங்கடல் பகுதிகளுக்கு கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்கு இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படையின் ஊடக இயக்குநர் கப்டன் தயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், முதலாவதாக அனுப்பிய கப்பல் தனது நடவடிக்கையினை பூர்த்திசெய்த பின்னர் இரண்டு நாட்களிற்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கஜபா என்ற கப்பலை 100 கடற்படையினருடன் அனுப்பியது.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு: உருவாகும் 150,000 வேலை வாய்ப்புகள்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு: உருவாகும் 150,000 வேலை வாய்ப்புகள்

செங்கடல் பகுதி

இதன் நோக்கம், இணைந்த கடல்சார் படையணியுடன் சேர்ந்து செயற்பட்டு இந்து சமுத்திரத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாகயிருந்தது.

red sea attack

அராபியன் கடல் கடற்கொள்ளைகள் அதிகமாக இடம்பெறும் பகுதியில் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்களை அனுப்புகின்றது .

இரண்டாவது கப்பல் 

இந்நிலையில், சர்வதேச கடற்படை நடவடிக்கைக்கு இரண்டாவது கப்பலை அனுப்புவதற்கு இலங்கை தயாராகிவருகின்றது. மேலதிக தகவல்களை வெளியிட முடியாது .

red sea sri lanka

இதேவேளை, செங்கடல் பகுதிக்கு கப்பல்களை இலங்கை அனுப்பவுள்ளதாக அதிபர் ரணில் இரண்டு தடவை தெரிவித்துள்ளார்.

செங்கடலின் பாதுகாப்பிற்காக எங்களின் கடற்படை கப்பல்களை அனுப்பதிட்டமிட்டுள்ளோம்.” என அவர் தெரிவித்தார்.

போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு கனடாவில் நினைவுச்சின்னம் : கனேடிய நகர சபை அனுமதி

போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு கனடாவில் நினைவுச்சின்னம் : கனேடிய நகர சபை அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026