இலங்கையின் பெயரை மாற்றுங்கள் - கோட்டாபய அரசின் முக்கிய அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
srilanka
uthaya gammanpila
surinam
By Vasanth
இலங்கையின் பெயரை மாற்றுமாறு அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் போது, இலங்கையின் பெயர் மாற்றப்பட வேண்டும் என அவர் தனது யோசனையை முன்வைத்துள்ளார்.
இதன்படி, தற்போதைய அரசியலமைப்பில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என கூறப்பட்டுள்ள பெயர், புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசாக மாற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.