வற்புறுத்தப்படும் ஆசிரியர்கள் -வெளியானது கடும் கண்டனம்
Sri Lanka
Ceylon Teachers Service Union
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
வற்புறுத்தப்படும் ஆசிரியர்கள்
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமையில் ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைகளுக்கு அழைக்கும் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
விசேட விடுமுறை
கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டதன் படி பாடசாலைகளுக்கு சமுகளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்படும் என அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆசிரியர்கள் அச்சமடைந்து செயற்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
