இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் -வெளிநாடொன்றின் அவசர அறிவிப்பு
Sri Lankan protests
Sri Lanka
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
இலங்கைக்கு பயணிக்க வேண்டாம்
இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என பஹ்ரைன் தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
அந்நாட்டின்வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் குடிமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வெளியேறுங்கள்
தற்போது இலங்கையில் உள்ள பிரஜைகள் தமது சொந்த பாதுகாப்பிற்காக உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும், அமைதியின்மை நிலவும் பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்த அறிவிப்பில் கோரப்பட்டுள்ளது.

