நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்...! வெளியான தகவல்

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Shalini Balachandran Feb 16, 2026 11:42 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

2026ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000ஐக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 159,339 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்...!

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்...!

சுற்றுலாப் பயணிகள் 

இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளில் இந்தியா 26,096 (16%) பயணிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் (17,807), ரஷ்யா (12,607), ஜேர்மனி (12,309) மற்றும் சீனா (11,560) ஆகிய நாடுகள் அதிக வருகையைப் பதிவு செய்துள்ளன.

நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்...! வெளியான தகவல் | Sri Lanka Tourism Surge February 2026 Data

இதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 436,666 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மொத்த வருகையில், இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மாத்திரம் 78,157 எனப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு: தடம் புரண்ட பயணிகள் தொடருந்து

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு: தடம் புரண்ட பயணிகள் தொடருந்து

ரஷ்ய துறைமுகத்தைக் குறிவைத்த உக்ரைன் ட்ரோன்கள்! நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்

ரஷ்ய துறைமுகத்தைக் குறிவைத்த உக்ரைன் ட்ரோன்கள்! நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்