பெண் காவல்துறை உத்தியோகத்தரை பலவந்தமாக கடத்திச் சென்ற கும்பல் - துப்பாக்கி சூட்டையடுத்து இடம்பெற்ற சம்பவம்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Kalaimathy Aug 02, 2022 09:15 AM GMT
Report

சிறிலங்கா காவல்துறையின் பெண் உத்தியோகத்தரை சிலர் கடத்திச் செல்ல முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் உத்தியோகத்தர் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த போதே பலவந்தமாக காருக்குள் ஏற்றி கடத்திச் செல்ல முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் செயற்பாடாக காவல்துறையினர் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறை துப்பாக்கி பிரயோகம்

பெண் காவல்துறை உத்தியோகத்தரை பலவந்தமாக கடத்திச் சென்ற கும்பல் - துப்பாக்கி சூட்டையடுத்து இடம்பெற்ற சம்பவம்! | Sri Lanka Traffic Police Arrest Court Gun Shooting

இதன் போதே வீதியில் பயணித்த கார் ஒன்றை தடுத்து சோதனை செய்ய முற்பட்ட போது காரிற்குள் இருந்த சிலர் பெண் காவல்துறை உத்தியோகத்தரை பலவந்தமாக இழுத்து ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

அதனையடுத்து, அங்கிருந்த ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்கள் சுமார் 7 கிலோ மீற்றர் தூரம் காரை துரத்திச் சென்று அதனை நிறுத்துவதற்காக காரின் சக்கரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

அதனையடுத்து, அம்பான்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பெண்கள் உட்பட மூவர் கைது

பெண் காவல்துறை உத்தியோகத்தரை பலவந்தமாக கடத்திச் சென்ற கும்பல் - துப்பாக்கி சூட்டையடுத்து இடம்பெற்ற சம்பவம்! | Sri Lanka Traffic Police Arrest Court Gun Shooting

அதன் போது காருக்குள் இருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். காரில் கடத்திச் செல்லப்பட்ட பெண் காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில், அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக 35 வயதான ஆணும், 22 மற்றும் 45 வயதான பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று மஹாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024