மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் - உடனடியாக செயற்பட்ட அயலவர்கள்!

Sri Lanka Police Attempted Murder Sri Lanka Sri Lanka Magistrate Court
By Kalaimathy Jun 23, 2022 07:40 AM GMT
Report

மது போதையில் இருந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வீ.திவ்யா என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் - உடனடியாக செயற்பட்ட அயலவர்கள்! | Sri Lanka Trinco Attempted Murder Police Arrest

திருகோணமலை - செல்வநாயகபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் வந்த கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரை மடக்கிப்பிடித்த மக்கள்

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் - உடனடியாக செயற்பட்ட அயலவர்கள்! | Sri Lanka Trinco Attempted Murder Police Arrest

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்த  உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் உப்புவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016