மிக மோசமான கால கட்டத்தில் நாடு - எதிர்காலமே இல்லாமல் போய்விடும் அபாயம்!
Parliament of Sri Lanka
United National Party
Ruwan Wijewardene
Sri Lanka
By Kalaimathy
நாடு மீள வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, மிக மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தொடர்ந்தும் கட்சி அரசியலை மேற்கொண்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.
இன, மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைவோம்
கடந்த காலங்களை போன்று மதம் மற்றும் இன ரீதியாக பிரிந்திருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்