நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என அறிவிக்க நிதியமைச்சர் அனுமதி வழங்கினாரா!

United National Party Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka Vajira Abeywardena
By Kalaimathy May 30, 2022 09:47 AM GMT
Report

இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டது என்று யாருடைய அனுமதியுடன் அறிவிக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாடு வங்குரோத்து அடைந்து விட்டதா என்பதை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியதா? நிதியமைச்சும், நிதியமைச்சரும் அதற்கான அனுமதியை வழங்கினரா? நாடாளுமன்றம் அனுமதி வழங்கியதா? போன்ற விடயங்களை ஆராய்ந்து நாட்டுக்கு விடயங்களை கூற வேண்டியது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேர் கடமை.

கவலைக்கிடமான நிலையில் நாடு

நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என அறிவிக்க நிதியமைச்சர் அனுமதி வழங்கினாரா! | Sri Lanka Vajira Abeywardena Press Meet

தற்போது இலங்கை உலகத்திற்கு முன்னால் மிகவும் கவலைக்குரிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. கடனை திரும்ப செலுத்தாததே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை அரசு வெளிநாட்டு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பிணை முறி வெளியிடுகள் மூலம் பெற்ற கடன்களுக்கு வட்டி மற்றும் அசலை செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையை கீழ் நோக்கி தரப்படுத்தியுள்ளன.

பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைமை காரணமாக இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026