கோட்டாபய அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

ministry sri lanka government vasudeva nanayakara
By Kalaimathy Mar 14, 2022 07:28 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது பயன்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கி இருந்த உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளர் பியத் பந்து விக்ரமவிடம் இன்று கையளித்துள்ளார்.

அமைச்சு பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்வதில்லை எனவும் முடிவு செய்திருந்த நிலையில், அமைச்சருக்கான சிறப்புரிமைகளை அனுபவிப்பது நியாயமற்ற செயல் என்று உணர்ந்ததன் காரணமாக அவற்றை திரும்ப ஒப்படைத்ததாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தான் பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தையும் அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாகவும் தனது பயணங்களுக்காக சகோதரரின் வாகனத்தையோ அல்லது நெருக்கமானவர்களிடம் வாகனம் ஒன்றை பெற்றுக்கொண்டோ பயன்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்பதால், அமைச்சு பணிகளில் இருந்து விலகிக்கொண்டேன். எனினும் அமைச்சு பதவியில் இருந்து விலகுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை  தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்க அரச தலைவர் அண்மையில் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சு பணிகளில் இருந்து விலகிக்கொண்டதுடன் அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்து இருந்தார்.  


You may Like This


ReeCha
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025