கொரியாவில் வேலைவாய்ப்பு - இலங்கையர்களுக்கு வெளியாகிய அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே இன்று பெரும்பாடாய் ஆகியுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைத் தூக்கியுள்ளது.
கொவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன.
இதன்போது வேலையிழந்து இன்றுவரை வேறு தொழில் ஏதும் கிடைக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு.
அதேசமயம், கற்ற கல்விக்கும், தனது தகுதிக்கும் ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருபவர்களும் உண்டு.
இந்த நிலையில் கொரியாவில் காணப்படும் வேலைவாய்ப்பிற்காக (Korean Job Recruitment) விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி