அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படைக்கு கிடைத்த நவீனரக விமானம்

Bandaranaike International Airport Sri Lanka United States of America Sri Lanka Air Force
By Sathangani Oct 11, 2024 10:24 AM GMT
Report

இலங்கை விமானப் படைக்கு (Sri Lanka Air Force) அமெரிக்காவினால் (US) Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க - பசுபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கேலர் குறித்த விமானத்தை உத்தியோகபூர்வமாக இன்று (11) கையளித்தார்.

இந்த நிகழ்வில்அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் (Julie Chung), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற (Udeni Rajapaksa) எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்த (Sampath Thuyacontha), இலங்கை விமானப்படையின் கட்டளைத்தளபதி எயா மாஷல் உதேனி ராஜபக்‌ச ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருமலையில் வீட்டுச்சின்னத்தில் களமிறங்கும் குகதாசன் தலைமையிலான அணி

திருமலையில் வீட்டுச்சின்னத்தில் களமிறங்கும் குகதாசன் தலைமையிலான அணி


அமெரிக்க - இலங்கை பங்காண்மை

இவ்வாறு விமானம் வழங்கப்பட்டமையானது நீண்டகாலமாக நீடித்திருக்கும் அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் ஒரு குறியீடாகவும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பலப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகவும் விளங்குகிறது.

அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படைக்கு கிடைத்த நவீனரக விமானம் | Sri Lankan Air Force Receives Beechcraft From Us

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட King Air விமானமானது அதி நவீன கண்காணிப்பு தொழில்நுட்பம் கொண்டமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் ரோந்து செல்வதற்கான, கடல்சார் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான மற்றும் இந்து சமுத்திரத்திலுள்ள மிகமுக்கியமான வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் திறன்களை பலப்படுத்துவதற்கு இந்த விமானம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி இம்முறை மண்கௌவியே தீரும்! சுமந்திரனே முதலாவது காரணம்!!

தமிழரசுக் கட்சி இம்முறை மண்கௌவியே தீரும்! சுமந்திரனே முதலாவது காரணம்!!

வன்னித்தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் எமில்காந்தன்

வன்னித்தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் எமில்காந்தன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026