உரோமிற்கு சென்று பாப்பரசரை சந்தித்த இலங்கை ஆயர் பேரவையினர்!
Sri Lanka
By pavan
இலங்கை ஆயர் பேரவையினர் உரோமிற்கு சென்று பாப்பரசர் பிரான்ஸிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று பாப்பரசரை சந்திப்பது வழக்கமாகமாகும். இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த திருப்பயணமானது ‘Ad Limina Visit’ என திருச்சபையால் அழைக்கப்படுகிறது.
பாப்பரசரின் ஆலோசனை
இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்கு ஆயர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இதன் போது இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால விவகாரங்கள் குறித்து பாப்பரசருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பரிசுத்த பாப்பரசரின் ஆலோசனைகளையும் பெற்றார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி