யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி - சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களின் செயல்

Jaffna Sri Lankan Schools Education
By Thulsi Feb 03, 2025 04:45 AM GMT
Report

யாழ்ப்பாணத்தின் (Jaffna) மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக நடந்த மாட்டுவண்டி பவனி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த மாட்டுவண்டி பவனி நேற்றைய தினம் (2.2.2025) சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் (St. John's College, Jaffna) பழைய மாணவர் ஒன்றுகூடலின் போது, 2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி நடைபெற்றுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அசமந்தம் : மக்கள் விசனம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அசமந்தம் : மக்கள் விசனம்

வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சி

பவனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை அவதானிக்க முடிந்தது.

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி - சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களின் செயல் | Traditions Combined In Bullock Cart Ride In Jaffna

தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

செய்திகள் - கஜிந்தன்

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி - சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களின் செயல் | Traditions Combined In Bullock Cart Ride In Jaffna

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி - சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களின் செயல் | Traditions Combined In Bullock Cart Ride In Jaffna

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி - சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களின் செயல் | Traditions Combined In Bullock Cart Ride In Jaffna

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் - யாழில் சந்தேக நபர் கைது

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் - யாழில் சந்தேக நபர் கைது

வடமத்திய மாகாணத்தில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

வடமத்திய மாகாணத்தில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026