சனத் ஜெயசூரியவின் தாயார் காலமானார்

Matara Sanath Jayasuriya Sri Lanka Cricket
By Aadhithya Jun 03, 2024 01:26 PM GMT
Report

சிறிலங்கா (Sri Lanka) கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியவின் (Sanath Jayasuriya) தாயார் பிரிடா ஜெயசூரிய காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் தனது 80வது வயதில் அவரின் தனது சொந்த ஊரான மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரி20 உலக கோப்பை (T20 World Cup) தொடரில் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அவர் அமெரிக்கா (America) சென்றிருந்தார்.

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

மீண்டும் நாடு

இந்நிலையில், தனது தாயார் காலமான செய்தியை அறிந்த நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சனத் ஜெயசூரியவின் தாயார் காலமானார் | Sri Lankan Cricketer Sanath Mother Passed Away

 அவரது  இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.   

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..! இளைஞன் படுகாயம்

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..! இளைஞன் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024