தேர்தல் தொடர்பில் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
Sri Lankan local elections 2023
By Vanan
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுமாயின், தற்போதுள்ள சட்டத்திற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள், ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
340 உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக் காலங்களும் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மக்கள் பிரதிநிதிகள் இன்றி உள்ளூராட்சி நிறுவனங்களை நடத்துவதற்கு அமைச்சு இணங்குவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்