பிரித்தானியாவில் பயிற்சிக்கு சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி மாயம்

Sri Lanka Army Missing Persons United Kingdom
By Jaso Aug 19, 2024 08:47 AM GMT
Report

பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ அக்கடமியில் பயிற்சியை நிறைவு செய்து அண்மையில் வெளியேறிய சிறிலங்கா கெடட் அதிகாரி இரண்டாம் லெப்டினன்ட் மொஹமட் அனீக்(Mohammad Aneek) நாடு திரும்பாதது தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம்(The British High Commissione) மற்றும் சிறிலங்கா இராணுவம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த அதிகாரி 44 வார பயிற்சிக்குப் பிறகு ஓகஸ்ட் 9 அன்று விடுவிக்கப்பட்டார். இதன்படி ஓகஸ்ட் 11 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவிருந்த போதிலும், அவர் திட்டமிடப்பட்ட விமானத்தில் திரும்பவில்லை.

இராணுவ ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

சிறிலங்கா இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார, மற்றுமொரு விமானம் மூலம் இலங்கை(sri lanka) திரும்பவுள்ளதாக அந்த அதிகாரி, அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.

பிரித்தானியாவில் பயிற்சிக்கு சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி மாயம் | Sri Lankan Officer Missing In Uk

இந்த அதிகாரிக்கு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கை திரும்புவதற்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விமான வசதிகளை தயார் செய்திருந்த போதிலும், அவர் அன்று வரவில்லை ஆனால் பின்னர் வருவார் என தெரிவிக்கப்பட்டது.அவர் வருகை தராதது குறித்து இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரியநேத்திரனை எதிர்க்கும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் கொதிப்பு

அரியநேத்திரனை எதிர்க்கும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் கொதிப்பு

காணாமற்போன அதிகாரி 

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவும்(Rohitha Bogollagama) இந்த உத்தியோகத்தரின் வெளியேற்ற அணிவகுப்பில் வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருந்தார்.

பிரித்தானியாவில் பயிற்சிக்கு சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி மாயம் | Sri Lankan Officer Missing In Uk

காணாமற்போன அதிகாரி மாவனல்லை இம்புல பிரதேசத்தில் வசிப்பவராவார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோரையும் காணவில்லை என சமூக ஊடகங்களில் பரவிவரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என இராணுவ ஊடகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020