ஹயேஸ்வான் நெத்தலிகளுக்கு சூடு! குற்றச்சுறாக்களுக்கு STF பாதுகாப்பு

Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Feb 11, 2026 10:48 AM GMT
Report

கோழியும் அவர்களுடையது அவர்களின் வீட்டில் காயப்போட்ட புளுங்கலை உண்ணும் கோழியும் அவர்களுடையது என்ற வகையில் நேற்று யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் சிறிலங்கா காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு குறித்த அறிக்கையிடல்கள் அதேதரப்பில் இருந்து வருகின்றன. 

பலியானவர் 17 வயது பதின்ம வயதுக்கார சிறுவன் அல்ல அவர் 19 வயதுடைய இளைஞர் என்பது முதல் கோழியும் புளுங்கலும் அவர்களுடையது என்ற பாணியில் காவல்துறை பிரஸ் வந்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் குறிப்பாக பலியானவர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியமை உடற்கூற்று பரிசோதனைகளின்போது தெரியவந்ததாக குறிப்பிடப்படுவது மற்றும் வாகனத்தில் வாள் இருந்தது கஞ்சா இருந்தது, கால்நடைகளை திருடுவதற்குரிய ஆதாரங்கள் இருந்தன என சொல்லப்படுவது உற்றுநோக்கப்படுகிறது. 

ஒருவேளை காவற்துறை கூறும் விடயங்களுக்கு ஆமேன் அவ்வாறாகவே இருக்கட்டுமே. ஒருவர் சந்தேக நபராக இருந்தாலும் அவரது மூளையை துளைத்து துப்பாக்கிரவையை பாய்ச்சும் அளவுக்கு பலப்பிரயோகம் தேவையா? என்பது தான் இங்குவிடயமே. 

இதற்கும் அப்பால் தமிழ்ப்பகுதிகள் என்றால் காவல்துறை பொசுக்கென இவ்வாறு துப்பாக்கி லகானை அவ்வப்போது அழுத்தியும் விடுகிறது.

ஒரு பேச்சுக்காக இந்த வாகனம் கால்நடை திருட்டுடன் சம்பந்தப்பட்ட வாகனமாக இருக்கட்டுமே? அப்படியானால் இவ்வாறான சிறிய நெத்தலிகளுக்கு துப்பாக்கி லகானை அழுத்திவிழும் காவற்துறைக்கு மக்களின் பணத்தை மில்லியன்களில் கொள்ளையிட்டவர்கள், பாதாள உலகம் மற்றும் போதைபொருள் தொடர்பாளர்கள், கூலிக்குழுக்களை அமர்த்தி அரசியல் எதிராளிகளை போட்டுத்தள்ளிய அரசியல் கொலைகாரர்கள், தமிழர்கள் என்ற காரணத்தால் வகைதொகையின்றி மக்களை கொன்ற கொலைகாரர்களும் இதே நாட்டில் இன்னும் சுதந்திரமாகவும் பாதுகாப்புக்கு அதிகாரிகளை கொண்டிருக்கும் இருக்கும் யதார்த்தத்தையும் தொட்டுவருகிறது செய்திவீச்சு..


யாழில் நேராக சிறுவனின் மூளையை துளைத்த தோட்டா - விரையும் மனித உரிமை ஆணைக்குழு

யாழில் நேராக சிறுவனின் மூளையை துளைத்த தோட்டா - விரையும் மனித உரிமை ஆணைக்குழு

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020