கோட்டாபயவுக்கு சிவப்புக்கொடி..!! ரணிலுக்கு கழுகு ஒப்ரேஷன்
Sri Lankan political crisis
By Vanan
சிறிலங்கா அரச தலைவருக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறையை பிடுங்க அரசியல் அமைப்பு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இது ஒருபுறமிருக்க, சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் நாட்டின் நிலவரங்களை அவதானித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு சிவப்புக் கொடியை காட்டியுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரச தலைவரது பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த மாற்றங்கள் பதிவாகியுள்ளது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
